லக்னோ: உதவி செய்வது போல் நடித்து ஓடும் பஸ்சில் இளம்பெண்ணை ஒருவரை 2 டிரைவர்கள் பஸ் கேபினில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இஇந்த பஸ்சில் லலித், முகமது ஆரிப் ஆகியோர் டிரைவர்களாக இருந்தனர்.
Source Link
