அயோத்தி: உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024 ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் தான் அன்றைய தினம் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம்
Source Link
