சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. மறைந்த திமுக தலைவருக்கு பிடித்த கலரான மஞ்சள் நிறத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துக்ளை போல மஞ்சன் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, தனது அங்கவஸ்தித்தை மஞ்சள் நிறத்தில் மாற்றயித்தைத் தொடர்ந்து, திமுகவினர் பலருக்கும் மஞ்சள் கலர் ஆஸ்தான கலராக மாறிய நிலையில், தற்போது அவரது […]
