சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய நாளை செல்கிறேன் என்று டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 17, 18 தேதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவித்து, டிசம்பர் 16ஆம் தேதி அறிவித்தது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பை விட அதிகமாக கொட்டியது. இது வரலாற்று மழை. கொஞ்சம் எச்சரிக்கை வந்தாலும் சரி. காலதாமதமாக, தமிழக அரசு மீட்பு […]
