மழை, வெள்ளம்: புதிய தமிழகம் கட்சியினர் நிவாரண பணிகளில் ஈடுபட டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

நெல்லை: தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தில்  கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 நாட்களாக, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அபரிமிதமான மழை பெய்து வருகிறது. கடும் வெள்ளம் காரணமாக, குளங்கள், குட்டைகள், சாலைகள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.