சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தை ரசிகர்கள் வெற்றிப்படமாக்கினார்கள். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் கமிட்டாகவில்லை
