சூரத்: பைக்கை திருடி சென்ற மர்ம நபர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றுள்ள சம்பவம் குஜராத்தில் பேசுபொருளாகியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில், பரேஷ் படேல் எனும் இளைஞர் புதியதாக வாங்கிய தனது பைக்கை, வழக்கம் போல வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர்,
Source Link
