திருப்பதியில் போராடிய பிஞ்சு உயிர்.. முதல்வர் ஜெகன் மோகனே நேரடியாக களமிறங்க.. திடீரென நடந்த அதிசயம்

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளளது. இது திருப்பதி பத்மாவதி மருத்துவமனையில் நடந்த 10வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.