சென்னை: காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். செல்வராகவன் தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு தகப்பனாக மாறிவிட்டார். ஆனால்,
