பொன்முடி கைகூப்பி வைத்த கோரிக்கை… எதற்காக 30 நாட்கள் காலவகாசம்?

Minister Ponmudi: பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை வாசிக்கும்போது குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதி முன்பு அவர் கையை கூப்பி கோரிக்கை வைத்தார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.