கோவை: கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நிரம்பவிலை. இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது பற்றி செய்திகள் பரவிய நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன.
Source Link