மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை இன்று திருப்பிக்கொடுத்தார் மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பாஜக எம்.பி.யும் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீரர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஓராண்டாக எழுந்த வந்த புகார் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த […]
