சென்னை: சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தேனி மாவட்டம் வைகை அணையில் நாளை முதலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் 25ம் தேதி முதலும் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3
Source Link
