நடிகர்கள்: பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் இசை: ரவி பஸ்ரூர் இயக்கம்: பிரசாந்த் நீல் ரேட்டிங்: சென்னை: இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக மேப்பிற்கே தெரியாத ஒரு சாம்ராஜ்யமாக கான்சார் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் உலகம் போல கான்சார் உலகத்தையும் செம டார்க்காக வடிவமைத்துள்ளார். மகாபாரதம், ராமயாணம், பொன்னியின் செல்வன், கேம்
