சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தை டிசம்பர் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியானது. வெளியானது கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள்தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர்