சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில், சலார் படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டுமின்றி, அது ரிலீஸாகும் தேதி குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. சலார் ஓடிடி அப்டேட்பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட
