சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் 22ம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சலார், முதல் நாளில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது. பிரபாஸின் கேரியரில் தரமான ஓப்பனிங் உடன் வெளியான சலார், பாக்ஸ் ஆபிஸிலும் மிரட்டி வருகிறது. அதன்படி சலர் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சலார்
