சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 68 டைட்டில், விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தளபதி 68 டைட்டில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளன. டாம்
