சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த்தும் ஒருவர். பல இளம் ஹீரோக்களுக்கு ரோல் மாடலாக இருந்தவர் என்றால்