கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவர்களுடன் அந்தப் பள்ளியின் தலைை ஆசிரியை உள்ளிட்ட சில ஆசிரியர்களும் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவின் போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை அந்த மாணவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஆசிரியையை கட்டயணைத்து முத்தமிடுவது, தூக்குவது எனாபல கோணங்களில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் லீக்கானது. இதனால் கொதிப்படைந்த அந்த […]
