அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நிறுவ வேண்டிய ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 வயது குழந்தை வடிவத்தில் ராமர் சிலை கருவறையில் வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த முக்கிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3
Source Link
