சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மக்கள் வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறி வந்த காலக்கட்டத்தில் விளம்பரத்தில் நடிக்க விஜயகாந்துக்கு வாய்ப்பு வந்த
