டில்லி இன்ற்ய் பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த ஒர் கண்ணோட்டம் இதோ நாளுக்கு நாள் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப ரயில் சேவையில் பல மாற்றங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்டு வரப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வசதியான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இயக்கப்படுகின்றன. மேலும் ஏழை, எளிய மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் […]
