2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட மோசடி 2010ம் ஆண்டு முதல் இயங்கி வந்ததாகவும் மற்றொன்று 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும் சிபிஐ தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன் சிங், பிரபு லால் மீனா, ராம் அவதார் மீனா மற்றும் அமித் குமார் ஷர்மா, ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் சதீஷ் மற்றும் […]
