அமராவதி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த
Source Link
