டில்லி ஆங்கில புத்தாண்டுக்கு முதல் நாள் ஒரே நாளில் சொமோட்டோ ஊழியர்களுக்கு ரூ.97 லட்சம் டிப்ஸ் பெற்றுள்ளனர். இந்திய உணவு விநியோக சந்தையில் சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்தமான உணவுகளைப் பிடித்த ஓட்டல்களில் இருந்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு பல பில்லியன்களை தாண்டியுள்ளது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெலிவரி மேன்களாக பணியாற்றுகிறார்கள். […]
