விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கிவிட்டது. ஆந்திராவில் எங்கே இருக்கிறது என தேடுகிற காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க தெலுங்கானாவில் அபார வெற்றியை அறுவடை செய்து தந்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் காங்கிரஸ் மேலிடத்தால் களமிறக்கப்பட்டுள்ளனராம். லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தல்
Source Link
