டில்லி இந்தியா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி மக்களவை தேர்தல் வேட்பாளரைத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த ராஜிவ் ரஞ்சன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிரகு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளரை ஐக்கிய ஜனதாதளம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் […]
