சென்னை: கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சிறப்பு பொருட்களுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரொக்கத் தொகை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு
Source Link
