சென்னை: சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது. இந்த புத்தகக் காட்சியை […]
