சென்னை: கோயம்பேட்டில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் இறந்த போது அவர் குடும்பத்துடன் துபாயில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்தமுடியாமல் போனது. இதனால், துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பிய சரத்குமார் நேரடியாக விஜயகாந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவரும், நடிகருமான
