சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கும் அவர் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இந்த சூழலில் அஜித் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா பற்றி தெரியவந்திருக்கிறது. துணிவு படத்தை அடுத்து தற்போது அஜித் விடாமுயற்சி
