சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நாயகி ப்ரியா மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். மகன்களுடன் என்ட்ரியான தனுஷ்: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும்
