panneerselvam: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓபிஎஸ் எடுத்திருக்கும் இந்த முயற்சி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
