விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 13 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் 27 வாரிசுகளுக்கு புதிய பொறுப்புகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில்
Source Link
