டில்லி தனது தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளைக் கையில் எடுப்பதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
