பாட்னா: இந்து கடவுள்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி (ஆர்ஜேடி) எம்.எல்.ஏ. பதே பகதூர் குஷ்வாஹாவின் நாக்கை அறுத்தால் ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்துத்துவா அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் காலம் காலமாக மதம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
Source Link