அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛வாவ்’ சொல்ல வைக்கும் ராமர் கோவிலின் சிறப்புகள் குறித்த முக்கிய விஷயங்களை ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை விரிவாக பட்டியலிட்டுள்ளது. நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி
Source Link
