சென்னை: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர். அந்தவகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் அவரது பேச்சு ரசிக்கும்படி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான