புதுக்கோட்டை: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதற்காக அங்கே ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன. மாதம் மாதம். இடையில் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போதிலும், பிறகு 2017 முதல் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Source Link
