உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வட்டெழுத்துடன் கூடிய தமிழகத்தின் மிகத் தொன்மையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் ஸ்ரீதர் , தாமரை , குமரவேல் , உதயராஜா , சுதாகர் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கனூர் கிராமத்தில்
Source Link
