கொல்கத்தா: ரேசன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் பல “போலி” ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் மற்றும் மதிய உணவில் “மோசடி” நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே தெரிவித்ததுடன், இந்த முறைகேட்டில் மம்தா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர், இதை […]
