சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தான் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடும் தனுஷின் கேரியரில் மைல்கல்லாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது
