சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக, தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவை எவ்வளவு முதலீடு செய்கிறது, அதனால் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய முதல்நாள் மாநாட்டிலேயே தமிழ்நாடு அரசு நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு […]
