சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், இதில் தமிழ்நாடு குஜராத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதிகரிக்கும் புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயன்று வருகிறது. அதில் முக்கியமான பெட்ரோ, டீசல் வாகனங்களுக்குப் பதிலாக
Source Link
