India National Cricket Team: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 அரங்கில் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா கேப்டனாக செய்லபடுகிறார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What do you all make of this power-packed T20I squad set to face Afghanistan?#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/pY2cUPdpHy
— BCCI (@BCCI) January 7, 2024