டாக்கா: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்கதேசம். அங்கு பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம்
Source Link
