டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் தங்கியிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த, காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத […]
