சென்னை: சினிமா வாழ்க்கை என்பது பல வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாயாஜால உலகமாகும். இந்த மாய உலகில் நட்சத்திரமாக ஜொலித்தவர்களும் உண்டு. இருந்த இடமும், வந்த தடமும் தெரியாமல் தொலைந்து போனவர்களும் உண்டு. அப்படி, பாலிவுட்டில் மாஸ் ஹீரோவான ஷாருக்கானுடன் பல படத்தில் நடித்த நடிகை இப்போது எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு, சினிமாவில்
