Bilkis Bano Case: 'குற்றவாளிகளின் காவலாளி' யார் என்பது அம்பலமாகியுள்ளது -ராகுல் காந்தி

Bilkis Bano Rape Case: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற எதிர்கட்சியினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசாதுதீன் ஓவைசி உட்பட பலர், பாஜகவின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது எனக் கூறியுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.